யாழில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!


 கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில் இன்று (11) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.