நேற்று 10,000 பி.சி.ஆர். பரிசோதனைகள்!
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 10,111 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதயில் சுமார் 627,011 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டில் தற்போது வரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15,340 ஆக உயர்ந்துள்ளடதுடன் நேற்றைய தினம் 625 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை