சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நபருக்கு கொரோனா!

 


பூஸா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் காலி – கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையை சேர்ந்த இளைஞனுக்கே இவ்வாறு தொற்று உறுதியானது.

Blogger இயக்குவது.