துறைமுக சேவை அத்தியாவசிய சேவை!


 துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ நேற்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்புகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.