பாதுகாப்பு படையணியின் முகாம் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டது!


 வெல்லம்பிட்டியிலுள்ள சிவில் பாதுகாப்பு படையணியின் முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வென்னவத்தை பகுதியிலுள்ள முகாமில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, முகாம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.