இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 25 டால்பின்!


 கொழும்பு நகருக்கு மிகவும் அருகிலுள்ள கல்கிசை கடற்கரையில் 25 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 25 டால்பின்கள் இன்று (25) காலை கல்கிசை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.மேலும் ,இதனையடுத்து கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை மீட்டு கரையின் ஒதுக்குப் புறமாக சேர்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.