ஜப்பான் சிறுமியுடன் தலைமறைவானவர் கைது!


 16 வயது ஜப்பானிய சிறுமியுடன் தலைமறைவாக இருந்த இளைஞர் ஒருவர் மாரவில பகுதியில் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை பொலிஸாரிடம் குறித்த சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினமே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் பணக்காரர் ஒருவரின் வீட்டில் பணியாற்றிய குறித்த நபர் அவர்களின் மகளுடன் இலங்கைக்கு தப்பி வந்து இவ்வாறு மறைந்திருந்துள்ளார்.

இளைஞரனுடன் கைதான குறித்த ஜப்பான் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.