அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முன்னணி அலுவலகத்தில் மாவீரா் தினம்!


 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாவீரா் தின நினைவேந்தல்களுக்கான ஏற்பாடுகளின் போது பொலிஸாா் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன. இதில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், சட்ட ஆலோசகா் காண்டீபன் சுகாஸ் மற்றும் கட்சியின் உறுப்பினா்கள் கலந்து கொண்டாா்கள்.

முன்னணியின் அலுவலகத்தைச் சூழ நூற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.