சி4 வெடிமருந்து வைத்திருந்ததாக முல்லையில் இருவர் கைது!


 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 200 கிராம் சி4 வெடிமருந்து வைத்திருந்ததாக இருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுப்பகுதியில் குறித்த வெடிமருந்து மீட்கப்பட்டதாகவும் இதன்போது இருவர் கைது செய்யப்பட்டதாகாவும், இருவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.