41 விளக்கமறியல் கைதிகள் கொரோனா!


 போகாம்பர பழைய சிறைச்சாலையில் 41 விளக்கமறியல் கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போகம்பர பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 217 கைதிகள் நேற்று (16) தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 41 கைதிகளை தொற்றுடன் அடையாளம் கண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.