பழைய பாேகம்பரை சிறையில் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறையில 14 கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது. இதன்படி இதுவரை சிறைகளில் 285 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை