மேலும் 9 கொரோனா தொற்று மரணங்கள்!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (21) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை சேர்ந்த ஒன்பது பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
விபரங்கள்,
- கொழும்பு 2ஐ சேர்ந்த 57 வயது ஆண்.
- வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண்.
- வெல்லம்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண்.
- தெமட்டகொடயை சேர்ந்த 89 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
- கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
- கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
- கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
- வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்.
- கொழும்பை சேர்ந்த 76 வயது பெண்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 83 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை