குடும்பத்துடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி!

 


தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித். எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. ஆனால் இதில் இதுவரை தல அஜித் கலந்து கொள்ளவில்லையாம்.

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளை மற்றும் ஆன் குழந்தை இருக்கிறன்றனர்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

Blogger இயக்குவது.