அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு!!

 


அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 இடங்க்ள தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 284 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.