நள்ளிரவில் இருந்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!!

 


இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி ஆரம்ப கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.