பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என்கிறார் பரத்!


பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும் அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பரத்தின் பதிவைப் பார்த்து நடிகர் பிரேம்ஜி ‘நாம் வேண்டுமானால் உள்ளே போகலாமா’ எனக் கேட்டுள்ளார். ‘உங்களுக்கு விருப்பமா’ என பதிலுக்கு பரத் கேட்க  ‘உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே’ என பிரேம்ஜி பதிலளித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.