விஜய்சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!!

 


நடிகர் விஜய்சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படமான 19(1)(a)என்கிற படத்தின் அறிவிப்பு  அண்மையில் வெளியானது.

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் தேசிய விருது படங்களான ‘ஆதாமிண்ட மகன் அபு’, ‘பத்தேமாறி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலீம் அஹமதுவிடம் பல வருடங்களாக உதவி இயக்குனராக பணியாற்றிய இந்து வி.எஸ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.