போலி முகவரி கொடுத்து தலைமறைவான கொரோனா நோயாளி!!

 


கொழும்பில் போலியான தகவலைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிய கொரோனா நோயாளியை பொலிஸார் தேடிவருகின்றனர்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குறித்த நபர் கொரோனா பரிசோதனை செய்தபோது தவறான முகவரியை வழங்கிச் சென்றுள்ளார்.

அவரது பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.