வெலிக்கடை சிறைசாலையையிலும் கொரோனா!!

 


கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பெண் கைதிகளும், 2 ஆண் கைதிகளும், சிறை அதிகாரி ஒருவருமாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.