கொரோனா மரணத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்கள்!!

 


கொவிட்19 தொற்று மரணம் என சுகாதார பிரிவினரினால் அடையாளம் காணப்பட்ட 46 வயதுடைய மொஹமட் ஹம்ஸா மொஹமட் இஹ்திஷாமுல் ஹக் என்பவரினது ஜனாஸா நேற்று பிற்பகல் மஹகம பொல்கொடையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 2 (கிரேன்ட்பாஸ்) ஐ சேர்ந்த அகலவத்தை பிபுர வைத்தியசாலையில் குறித்த நபர் உயிரிழந்திருந்தார்.

ஜனாஸாவின்போது உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.