நாட்டில் மேலும் 200இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!!

 


கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் கூறியுள்ளார்.

இதன்படி கங்கவட்ட கோரள, உடபலாத்த, பஹத்ததும்பர, உடதும்பர, தொளுவ, தெல்தோட்டை, மெததும்பர, யட்டிநுவர, துன்பனே, ஹாரிஸ்பத்துவ, மினிப்பே, அக்குரணை மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

மேலும் கண்டி மாவட்டத்தில் தற்சமயம் வரை 1000 குடும்பங்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.