கண்டியில் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று!!
கண்டி மாவட்டம் கலஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றாக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கலஹா பேரவத்தை பகுதியை சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து , கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்குள்ளான சிறுவன் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை