கொரோனா தொடர்பான தகவலை தெரிந்துகொள்ள தொலைப்பேசி இலக்கங்கள்!!

 


கொரோனா வைரஸ் மற்றும் அத்துடன் தொடர்புபட்ட நிலைமையின் போது பொதுமக்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய துரித தொலைபேசி இலக்கங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக பொதுமக்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் இலகுவாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.