அரிய வகை சுறா ஒன்று கற்பிட்டியில் கரையொதுங்கியது


 கற்பிட்டி தழுவ கடற்பகுதியில் அரிய வகை புள்ளி சுறா ஒன்று இன்று காலை உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய புள்ளிச் சுறாவானது சுமார் 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்டதாக காணப்படுவதுடன் 15 அடி நீளமுடையதாக காணப்படுகின்றதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.