கல்லூரிகள் திறந்து 4 நாட்களில் 81 மாணவர்களுக்கு கொரோனா!


கர்நாடகா மாநிலத்தில் கடந்த 17ஆம் திகதி முதல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், 4 நாட்களில் மட்டும் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 17-ம் திகதி மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 4 நாட்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பரிசோதித்ததில், 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.