வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை!!


யாழ்.கொழும்புத்துறை - எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.