இரண்டாவது செய்தியாளருக்கும் கொரோனா!

 


நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டாவது செய்தியாளரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற 20 வது திருத்த விவாதத்தில் செய்தி சேகரித்த நிலையில் கொரோனா தொற்றுடன் 2 வது நாடாளுமன்ற செய்தியாளர் இவராவார்.

சிங்கள மொழி நாளிதழின் செய்தியாளர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆங்கில நாளிதாழ் ஒன்றின் நாடாளுமன்ற நிருபர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.குறித்த ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒக்டோபர் 21 மற்றும் 22 திகதிகளில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து செய்தியாளர்களையும் சுயதனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.