தென்னிலங்கை ஆசிரியரால் மல்லாவி மத்திய கல்லுாரியில் சலசலப்பு!


முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லுாரிக்கு மொனராகலை மாவட்டத்திலிருந்து வருகைதந்த ஆசிரியரால் பாடசாலையில் நேற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த ஆசிரியர் சுகாதார பிரிவினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

நேற்றையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆசிரியர் மொனராகலை மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ளார்.

இதனையடுத்து சுகாதார பிரிவினால் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.