மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான தகைமை!

 


மருத்துவ சபையில் பதிவு செய்ய இருக்கவேண்டிய தகைமை

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு மருத்துவர் ஒருவருக்கு தேவையான கல்வித் தகைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் தரத்தில் குறைந்தபட்சம் 2C, S பெறுபேற்றை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.