தீபாவளி கொண்டாடவுள்ள அனைவருக்கும் அறிவிப்பு!


 எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.

இந்த கோரிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமுதாய வைத்திய நிபுணர், ஷெரின் மனுவேற்பிள்ளை பாலசிங்கம் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.