எல்பிஎல் ஆட வந்த பாகிஸ்தான் வீரருக்கும் கொரோனா!


 லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரில் ஆடுவதற்காக நேற்று (19) இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைல் தன்வீருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கனேடிய வீரர் ரவீந்திரபால் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.