சுகாதார அமைச்சு பேச்சாளரின் பதவி பறிக்கப்பட்டது!


 சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார அப்பதவியில் இருந்து இன்று (14) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா தொடர்பில் வெளியிட்ட கருத்தால் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சுகாதார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.