மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனுக்கள் ஒத்திவைப்பு!


 எதிர்வரும் 27ம் திகதி மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றுகள் ஒத்திவைத்துள்ளன.

Blogger இயக்குவது.