பாடசாலைகள் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு அறிவிப்பு


மேல்மாகாணம் முடக்கல் நிலை பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் 23ம் திகதி மீண்டும் பாடசாலைகள்( 6-13) கல்வி நடவடிக்கைகளிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வியமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboBlogger இயக்குவது.