வவுனியா ஓமந்தைக் காட்டுக்குள் காணப்பட்ட மர்ம உயிரினம்!


 வவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் ஒரு சில தினங்களுக்கு முன் முகநூல் நண்பனால் எடுக்கப்படட இந்த அரணைப் படம் முகநூலில் வெளியானது.

Dasia halianus என்ற இலங்கைக்கு மட்டுமேயுரிய அரியவகை அரணை இனம் இது. மரங்களில் வாழும்.
70களில் வந்த இரண்டு ரூபா நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.