காட்சியறையுடன் மோதிய லான்டர் குருசர்!


 கொழும்பில் – நெழும் பொக்குனவிற்க்கு அருகே உள்ள நந்தா மோட்டார்ஸ் வாகன காட்சியறையுடன் ரொயாட்டோ லான்டர் குருசர் கார் ஒன்று இன்று (15) மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது காட்சியறையும், விற்பனைக்கு நின்ற சொகுசு கார் ஒன்று உள்ளிட்ட இரு வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

விபத்துக்குள்ளாகிய காரை ஓட்டியவர் மூத்த பொலிஸ் அதிகாரியின் மகளாவார். குறித்த பொலிஸ் அதிகாரியின் மகன் 2019ம் ஆண்டு பொரளையில் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்.

Blogger இயக்குவது.