பட்டிப்பளை பிரிவில் அபிவிருத்தி பணிகள்!


 நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய உருவான திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிட்குடப்பட்ட மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, கடுக்காமுனை மயான வீதி என்பன தலா ஒரு கிலோமீற்றர் வீதமாக கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலைத் திட்டம் நேற்று (07) ஆரம்பிக்கப்பட்டது.

இதனை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.