வத்தளையில் வங்கிக் கிளையொன்று முற்றாக தீக்கிரை!


 வத்தளை, ஹெந்தல வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த வங்கிக் கிளை முற்றிலுமாக தீக்கரையாகியுள்ளது.

மேலும் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.