தொழில்நுட்ப அமைச்சு ஜனாதிபதி வசம்!


 புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப அமைச்சு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமுள்ள நிலையில் இந்த அமைச்சும் அவர்வசம் சென்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.