கொரோனா நோயாளி மருத்துவமனையில் தப்பியோட்டம்!


 கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி தப்பியோடியுள்ளார்.

கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.