பிசிஆர் பரிசோதனைகளும் தொடரும்!


 நாட்டில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்கான புதிய அன்டிஜென் கருவி பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது.

இந்நிலையில் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.