யாழில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் படுகாயம்!


 யாழ்.வல்வெட்டித்துறை – ஊரிக்காடு பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கோழி தீவனம் தயாரிக்கும் சிலின்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் மற்றும் வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

விபத்தின்போது சிலின்டர் சுமார் 300 மீற்றர் துாரம் துாக்கி வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Blogger இயக்குவது.