மீண்டும் சிங்கள ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்!


 சிங்கள பேரினவாத  இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை  சிங்கள படைத்தலைமை ஆரம்பித்துள்ளது.

அவ்வகையில்;  வட  தமிழீழம் , யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

2014ம் ஆண்டிலும் இதே பாணியில் கூலி வேலைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையொன்றை படைத்தரப்பு முன்னெடுத்த போதும் அது படுதோல்வியில் முடிவிற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Blogger இயக்குவது.