பயந்தோடிய மகிந்தாவின் மகன் ?

 


சிங்கள பிரதமர் மகிந்தாவின் மகன் ரோஹித   கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

நான் கொழும்பிலேயே இருக்கின்றேன். கண்டியில் தனிமைப்படுத்தப்படவில்லை.

நானோ எனது குடும்பமோ கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் நானும் எனது குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலை முன்னெடுத்தோம்.

பி.சி.ஆர். சோதனையின்போது நாங்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது என அவர் தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.