தற்போதைய நிலையில் திட்டமிட்டபடி க.பொ.த (சா/த) பரீட்சையை நடத்துவது சாத்தியமற்றது என்று கல்வி அமைச்சர் இன்று (01) தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை