2021ம் ஆண்டின் எல்பிஎல் தொடரில் திருகோணமலை!


 2021ம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என்று குறித்த லீக் இயக்குனர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் புதிதாக திருகோணமலையின் பெயரிலும் புதிய அணி உள்வாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.