2021ம் ஆண்டின் முதலாவது அமர்வு எப்போது?


 2021ம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (08) கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.