கொரோனா 20 நாட்களேயான சிசு மரணம்!


 லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட – 20 நாட்களேயான குழந்தை ஒன்று நேற்று (07) மரணமடைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான இந்த குழந்தை நிமோனியாவால் மரணமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.