கனடாவில் 24 மணிநேரத்தில் 3685 பேருக்கு தொற்று!


 கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 685 தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கனடாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 842 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.

மேலும் 70 ஆயிரம் 740 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்

இதேவேளை ஒன்ராரியோவில் ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினத்தின் இதுவரையிலான நேரத்தில் உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.