சிக்கியது 20 ஆயிரம் கிலோ மஞ்சள்!


 அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் 20 ஆயிரம் கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.